Tuesday, 28 May 2013

சிறகுகளின் நேரம் இது - Time of Wingz





சிறகுகளின் நேரம் இது,
பறக்கலாம் பால் நிலவின் கதிரொளியில்
குளிர் காற்றின் ஊடே வட்டமிடலாம் வா,
மேகக் கூட்டத்தின் மெத்தை விரிப்பில்
கை கோர்த்து கண் அயறலாம்.

உன்னையே எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்
தயக்கம் ஏன் என் கண்ணம்மா !!!



"Thiz is the time of wingz
 Let uz fly under the milky white shines of moon,
 Come let uz circle the sky through the cool breeze
 And lie over the cloudz with our handz united!
 

 What s dat bothering u still,
 When i m here for U"