Wednesday, 19 August 2015

ஆனி ஆடிச் சாரல்

புதிதாய் ஒரு தூரல்
உன் அருளால்  இங்கு மழைச்சாரல்
வரவால் மகிழ்ந்தோம் என்றும்
தரணி எங்கும் ஆறாய் அருவியாய் ஊற்றாய் ஓடையாய்
பல்கி பெருகி
கழனியில் இனிவாய் கனிவாய் நெல்மணியாய்
செழித்து ஓங்கி வளர்ந்து நிமிர்ந்து
எம் உழவனை உயர்த்துவாய்
வான் மழையே !!!