கடை வீதியில் ஒரு பிச்சைக்காரி குழந்தைகளைக் கூட்டி வந்தாள்.
ஒன்று வயிற்றில் , மற்றொன்று இடுப்பில் , மற்றும் ஒன்று கைப்பிடியில்.
அவர்கள் அவள் குழந்தைகள் தானா என்பது சந்தேகமே
அவள் வயிற்றில் இருப்பது குழந்தை தானா என்பதும் சந்தேகமே !
அவள், கைபிடியில் இருந்த குழந்தையின் கையில் ஒரு தட்டை கொடுத்தாள்.
அது சாப்பிடும் தட்டு அல்ல . பிச்சை எடுக்கும் தட்டு !

( "தட்டில் தான் எத்தனை பிரிவு, எத்தனை பயன்")
அவள் , குழந்தையை பிச்சையெடுக்க சொன்னாள்
அதுவும் (குழந்தை) ஏன் எடுக்க வேண்டும் , எப்படி எடுக்க வேண்டும் , எதற்கு எடுக்க வேண்டும், யாரிடம் எடுக்க வேண்டும்
என்பதறியாமல் திரு திருவென அகல விழித்தபடி ,
கையில் தட்டை ஏந்தியபடி மூத்த பிச்சைக்காரியை விட்டு விலகி வந்தது
அந்த பிச்சைக்காரியும் தன் பங்குக்கு பிச்சை எடுக்கும் "வேலையை" ஆரம்பித்தாள்.
தெருவின் இடது புறம் அது (குழந்தை) எடுக்க , வலது புறம் அவள் எடுத்தாள்.
பின் இருவரும் புறம் மாறி பணி தொடர்ந்தனர் .
வேலை நேரம் முடிந்ததும் குழந்தை அந்த பிச்சைக்காரியின் பக்கம் சென்றது .
தனக்கு கிடைத்த பிச்சைக்காசின் மதிப்பு கூட தெரியாமல் ,
அந்தத் தட்டை அவளிடம் நீட்டியது .
பிச்சைக்காரியின் முகம் முன்பை விட மூர்க்கமானது .
"இவ்வளவு தான் உன்னால் முடியுமா ,

இந்த "பிச்ச காச " வச்சு ரொட்டி கூட வாங்கி திண்ண முடியாது " எனக் கூவினாள்.
பின் தணிக்கைச் சொற்களால் வசை பாடினாள்.
குழந்தைக்கு பல வார்த்தைகள் புரிந்திருக்க வாய்ப்பில்லை .
அதனால் அது ஒன்றும் செய்யாமல் நிற்கவே
பிச்சைக்காரியின் பித்த குணம் தலைக்கேறியது .
தன் இடுப்பில் இருந்த மற்றொரு குழந்தையை கையில் எடுத்தாள்
தன் ஒரு கையினால் அந்த குழந்தையின் கைகளையும் உடலையும் இறுகப் பிடித்து ,
மற்றொரு கையால் அதன் கால்களை ஒன்று சேர்த்து , அந்த பச்சிளத்தை கம்பாக்கினாள்.
பின் அதைக்கொண்டு, பிச்சை எடுத்த குழந்தையை அடித்தாள்.
கையில் இருந்த குழந்தையும் , பிச்சை எடுத்த குழந்தையும் ,
இரண்டும் அழுதன !
பிச்சைக்காரி ,
தன் ஆத்திரம் தீர அடித்தாள் ,
தன் ஆத்திரம் தீர்ந்த பின்னும் அடித்தாள் .
அழுகைச் சத்தம் கூடுவதற்கு பதில் குறைந்தது .
ஆம் ! ஒரு குரல் அடங்கி இருந்தது .
பச்சிளம் குழந்தை அல்லவா!
அதை வைத்து அடிக்கும் போது
பிச்சைக்காரி , அதன் தலை அடியில் கை வைக்க மறந்திருந்தாள்.
பாவம் அவள் என்ன செய்வாள் , அவளுக்கும் இரண்டு கைகள் தானே .
குழந்தையை அடிக்க உதறும் போது , இரண்டு உதரலிலேயே,
பச்சிளத்தின் கழுத்து எலும்பு உடைந்திருக்கும் போலும் .
ஆனால் , அதன் பின்னும் அதை வைத்து அடித்தாள் .
கழுத்து உடைந்ததால் , குழந்தையின் தலை ,
அங்கும் இங்கும் தொங்கிய படியே , பட படவென ஆடியது .
சிறிது நேரத்தில் அடிப்பதை நிறுத்தினாள் பிச்சைக்காரி .
"கை வலித்திருக்கும் போல ?!"
தன் கையில் இருந்த , தலை தொங்கிய குழந்தையின் முகம் பார்த்தாள்,
பின் மருங்க விழித்தபடி , தன்னையும் தலை தொங்கிய குழந்தையையும்
யாரேனும் கண்டு கொண்டார்களோ என சற்றே சுற்றிப் பார்த்தாள் .
நல்ல வேளை! யாரும் கண்டிருக்கவில்லை என்பதறிந்தவுடன்
ஒரு கையில் இறந்த குழந்தையை தூக்கி கொண்டு ,
மற்றொரு கையால் பிச்சை எடுத்தக் குழந்தையை தர தரவென இழுத்துக்கொண்டு ,
அங்கிருந்து விரைந்தாள் .
சில தெருக்கள் தாண்டிச் சென்று
ஒரு தெரு முனையில் இருந்த குப்பைத் தொட்டியில்
யாரும் பாரா சமயம் , இறந்த குழந்தையைப் போடப் போனாள்.
போடும் முன் குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறைப் பார்த்தாள் !
( ஆஹா , இது தான் தாய் பாசமோ !!!? )
இவள் நல்ல பிச்சைக்காரி தான் .
ஏன் என்றால் , இறந்த குழந்தையை வைத்து
புதைக்க பணம் புரட்டுவதாகச் சொல்லி
இவள் பிச்சை எடுக்க வில்லை .
"ஒரு வேளை அந்த அளவிற்கு அறிவில்லையோ ?"
"ஓஹோ ! இதன் பெயர் தான் அறியாமையோ ?!"
பகட்டுக்காக , பகலாய் வேஷம் போடும் ,
இருள் கவிந்த , நிழல் இந்தியாவின் நகலே இது !

No comments:
Post a Comment