Wednesday, 16 January 2013

Nasa விஞ்ஞானி


 


தைத்திங்கள்  நடு  இரவில்
பால்வெளியில்
நிலவொளியில்
விண்மீன்களில் ஒருத்தியாய்
நீ பொதிந்திருக்க
மின்வெட்டில் மினுங்கும் மின்மினி பூச்சி போலே
மிளிரும் உன் பார்வையில் ஈர்க்கப்பட்டு
வானுயரே பட்டாம்பூச்சியாய் 
சிறகடிக்கும் உன்னால் கவரப்பட்டு
உன்னை முழுதாய்  தெரிந்திட
யார் என்று அறிந்திட
என்ன உன் (அணுக்) கலவை  எனப் புரிந்திட
பல ஒளிவருடங்களுக்கப்பால்  இருக்கும்
உன்னை நெருங்கிட
Atlanta விண்வெளி ஓடத்தில்
பறக்க எத்தணிக்கிறேன்

                     இவன்
                     Nasa விஞ்ஞானி

No comments:

Post a Comment