உடைந்த கண்ணாடி மட்டும் அல்ல, நட்பும் ஒட்டாது...ஒட்டவும் கூடாது....ஓட்டினால்....உடையாமல் இருந்த போது இருந்த அந்த நாட்களுக்கு இழுக்கு....உறவு மட்டும் அல்ல...பிரிவும் ஒரு அங்கீகாரம்....நட்புக்கு...
 நானும்
 உடைந்த கண்ணாடியின் ஒரு பாகம்  தான் . சமீபத்தில் தான் உடைந்தது . 
உடைக்கபட்டது என்னால் தான் . கோபம் மிக  பெரிய எதிரி என்று யார் சொல்லியும்
 நம்பவில்லை . கடைசியில் அனுபவிக்குறேன் இப்பொழுது - கோபத்தின் 
பின்விளைவுகளை . இதற்குப்பின் வேறு யாரிடமும் இப்படி ஒரு நட்பை என்னால் 
உருவாக முடியாது . நம் தோழி தானே என்கிற அதீத நம்பிக்கையில் , இறுமாப்பில் ,
 திமிரில் மதி கேட்டு கோபப்பட்டு அது பிரிவிற்கு வழி வகுத்து விட்டது . 
அதீத நட்பில் , காதலில் (அன்பில்) திட்டினேனே தவிர , துளி வெறுப்பு கூட 
இல்லை . ஆனால் தோழிக்கு  அது  வலி மிகுந்த காயத்தை உண்டு பண்ணி விட்டது . 
இன்றுடன் 7 மாதங்கள் ஆகிறது பிரிந்து .               உடைந்த கண்ணடித் துண்டுகளை தீயில் இட்டு உருக்கி ஒன்றாய் உருவாகுவதை போல 
பிரிந்த  நண்பர்களையும் நட்பு என்ற உண்மையில் இட்டு ஒன்றாக்கினால் நன்றாய் இருக்கும்
Still i wish to be the same friend , otta vaika viruppam  . feeling guilty 
 
No comments:
Post a Comment