Saturday, 23 April 2016
பறவையாய் நாம்
பறக்கலாம் வா வானம் அதன் மேலே,
விரிக்கலாம் சிறகை மேகம் அதினூடே.
அற்ப மானுடரோ நம் கீழே,
சொற்ப வாழ்வுதனை வாழ்ந்திடுவார் பிறர் போலே !!
:)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment