Monday, 20 June 2016

யாத்திரை - Journey (Pilgrimage)

ஒரு மாலைப் பொழுதில்,
மதி மயங்கும் அந்தி வேளையில்,
தனிமையில் திக்கெட்டு தெரியாமல்
இரயிலுக்காக காத்திருந்தேன்.

தனிமையின் பிடியில் சிக்குண்ட எனக்கு
அலைமோதும் கூட்டத்திலும்,
நடைமேடை வெறிச்சோடியதாய் இருந்தது.

எங்கு போகிறேன் எனத் தெரியும்,
எதற்கு போகிறேன் எனவும் தெரியும்,
ஆனாலும்  போக மனமில்லை,
காரணம் - அவள் என்னருகில் இல்லை.

நெடுந்தொலைவு நோக்க நானிருந்த போதும்,
கடுந்தொலைவு கடக்க நான் துணிந்த போதும்,
கைக்கோர்த்து நடக்க நீ இல்லையடி கண்ணாம்மா,
நெஞ்சை நெருட நீ அருகிலில்லை, இது நியாயமா ?!

காடு மலையெனக்  காற்றாய் பறந்திட,
நாடு  நகரமென நதியாய் நாம் நிறைந்திட, 
மண்ணில் மழையென நித்தம் பொழிந்திட,
தரணியில் உயிரென உவமகிழ்ந்து உயிர்த்திட,

வாராய் அடி நீ சக்தி,
தாராய் எனக்கு நீ முக்தி !!







Thursday, 16 June 2016

She is worth the wait

She is worth the wait !
But then i was just made to wait.

Wait this whole life for her love that is eternal.
Lucky enough, i am immortal !!
Love makes us all immortal.


And hence i wait,
As i know,
She is worth the wait !!

"waiting is the way"

Tum Tak :)

Sweet little dark Universe

Under the canopy of stars, I lie
With dreams that are so high !!
To travel around the globe and fly,
Like a Falcon in the Sky.


வான்மழை

பெய் எனப் பெய்யும் மழையும்
பெய்யெனப் பெய்தல் காண் .
வானுயரப் பெய்யும் என்னுயிர் மாமழை :)


அவளும் நானும் - மண்ணும் மழையும்

மழையே நீ தான்...
அவள் மண்ணால் ஆனச் சிற்பம் -
பூமியைப் போல !!


மழையாய் நானிருந்து மட்டும் என்ன பயன்,
அவள் மனதைக் கரைக்க முடியவில்லையே !
ஒருவேளை அவள் இதயம் மட்டும் கல்லால் ஆனதோ
பூமியின் நடு மத்தி போல ?! 


Tum Tak :)