Wednesday, 19 August 2015
Wednesday, 8 July 2015
எனக்கான என்னவளுக்காக... waiting is the way
எனக்கான அவள் கூந்தலை இதுவரை என் கை விரல்கள் கோதியதில்லை
எனக்கான அவள் கண்களை இதுவரை பார்த்ததில்லை
எனக்கான அவள் உதடுகளை இதுவரை நான் முத்தமிட்டதில்லை
எனக்கான அவள் கன்னங்களை இதுவரை கிள்ளியதில்லை
எனக்கான அவள் தேகத்தை இதுவரை நான் தீண்டியதில்லை
எனக்கான அவள் கைகளை இதுவரை என் கை கோர்த்ததில்லை
எனக்கான அவள் விரல்களை இதுவரை நான் வருடியதில்லை
எனக்கான அவள் கால்களை இதுவரை தழுவியதில்லை
எனக்கான அவளை இதுவரை முகர்ந்ததுமில்லை
எனக்கான அவளை இதுவரை கண்டதுமில்லை
எனக்கான அவளை இதுவரை யாரென்று நான் அறிந்திருக்கவுமில்லை
இருந்தும்,
எனக்கான அவளை இன்று முதல் நினைக்கிறேன்.
எனக்கான அவளை என்று நான் காண்பேன் என
என்னையே கேட்கும் என் மனத்திடம் என்னென்று நான் சொல்வேன்.
இனியும் காத்திர இயலாது எனத் துடிக்கும் இதயத்துக்கும்,
இமைக்கும் கண்களுக்கும் ஒன்று சொல்லி வைத்திருக்கிறேன்-
அவளைக் காணும் நாள் மிக விரைவில்
அதுவரை அயராமல் விழித்திருப்பாயாக.
--- யாரென்று தெரியாத எனக்கான என்னவளுக்காக காத்திருப்பதிலும் தனிச் சுகம் இருப்பதாய் உணர்கிறேன்.
Waiting is the way - கிருஷ்ணா அத்தான்
எனக்கான அவள் கண்களை இதுவரை பார்த்ததில்லை
எனக்கான அவள் உதடுகளை இதுவரை நான் முத்தமிட்டதில்லை
எனக்கான அவள் கன்னங்களை இதுவரை கிள்ளியதில்லை
எனக்கான அவள் தேகத்தை இதுவரை நான் தீண்டியதில்லை
எனக்கான அவள் கைகளை இதுவரை என் கை கோர்த்ததில்லை
எனக்கான அவள் விரல்களை இதுவரை நான் வருடியதில்லை
எனக்கான அவள் கால்களை இதுவரை தழுவியதில்லை
எனக்கான அவளை இதுவரை முகர்ந்ததுமில்லை
எனக்கான அவளை இதுவரை கண்டதுமில்லை
எனக்கான அவளை இதுவரை யாரென்று நான் அறிந்திருக்கவுமில்லை
இருந்தும்,
எனக்கான அவளை இன்று முதல் நினைக்கிறேன்.
எனக்கான அவளை என்று நான் காண்பேன் என
என்னையே கேட்கும் என் மனத்திடம் என்னென்று நான் சொல்வேன்.
இனியும் காத்திர இயலாது எனத் துடிக்கும் இதயத்துக்கும்,
இமைக்கும் கண்களுக்கும் ஒன்று சொல்லி வைத்திருக்கிறேன்-
அவளைக் காணும் நாள் மிக விரைவில்
அதுவரை அயராமல் விழித்திருப்பாயாக.
--- யாரென்று தெரியாத எனக்கான என்னவளுக்காக காத்திருப்பதிலும் தனிச் சுகம் இருப்பதாய் உணர்கிறேன்.
Waiting is the way - கிருஷ்ணா அத்தான்
Thursday, 9 April 2015
Ocean Of Love
I
am no greater than you
And no lesser to you.
Bother me only with love
And not with expectations.
I cant quench your thirsty expectations
'cause the smouldering fire of greedy expectations are
Never gonna
get soaked wet - even if
The universe is all yours!
I love you, that is all I know
And that is what I have in me.
The love for every being as well.
The love for every being as well.
Love me and
love with me
And shall you be blessed
And shall you feel filled
And then there s no more thirst in you
Sunday, 5 April 2015
The Girl with the Dragon Fly
And She saw me,
Smiled at me, waved at me
And went past me
Without a second look or
A second's wait for the eternal.
But, that look, that one look
From those blistering pair of eyes -
More than enough to take away
My Soul from My Soma
With no pain but a joy of the Boundless
Only my soul can feel off.
The eyes that i'll fall for !!
Funny me!
Why do i have such a shameless weakness on those pair of eyes..?
No wonder!! Cos'
They are gracefully twinkling like
The Morning dew on the green grass,
The eyes of the girl with the dragon fly
Smiled at me, waved at me
And went past me
Without a second look or
A second's wait for the eternal.
But, that look, that one look
From those blistering pair of eyes -
More than enough to take away
My Soul from My Soma
With no pain but a joy of the Boundless
Only my soul can feel off.
The eyes that i'll fall for !!
Funny me!
Why do i have such a shameless weakness on those pair of eyes..?
No wonder!! Cos'
They are gracefully twinkling like
The Morning dew on the green grass,
The eyes of the girl with the dragon fly
Wednesday, 9 October 2013
தங்கை
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமல்ல ,
நல்ல தங்கைகளைக் கிடைக்கபெற்ற / கண்டெடுத்த அண்ணன்களுக்கும் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று .
நட்பும்
உடைந்த கண்ணாடி மட்டும் அல்ல, நட்பும் ஒட்டாது...ஒட்டவும் கூடாது....ஓட்டினால்....உடையாமல ் இருந்த போது இருந்த அந்த நாட்களுக்கு இழுக்கு....உறவு மட்டும் அல்ல...பிரிவும் ஒரு அங்கீகாரம்....நட்புக்கு...
நானும்
உடைந்த கண்ணாடியின் ஒரு பாகம் தான் . சமீபத்தில் தான் உடைந்தது .
உடைக்கபட்டது என்னால் தான் . கோபம் மிக பெரிய எதிரி என்று யார் சொல்லியும்
நம்பவில்லை . கடைசியில் அனுபவிக்குறேன் இப்பொழுது - கோபத்தின்
பின்விளைவுகளை . இதற்குப்பின் வேறு யாரிடமும் இப்படி ஒரு நட்பை என்னால்
உருவாக முடியாது . நம் தோழி தானே என்கிற அதீத நம்பிக்கையில் , இறுமாப்பில் ,
திமிரில் மதி கேட்டு கோபப்பட்டு அது பிரிவிற்கு வழி வகுத்து விட்டது .
அதீத நட்பில் , காதலில் (அன்பில்) திட்டினேனே தவிர , துளி வெறுப்பு கூட
இல்லை . ஆனால் தோழிக்கு அது வலி மிகுந்த காயத்தை உண்டு பண்ணி விட்டது .
இன்றுடன் 7 மாதங்கள் ஆகிறது பிரிந்து . உடைந்த கண்ணடித் துண்டுகளை தீயில் இட்டு உருக்கி ஒன்றாய் உருவாகுவதை போல
பிரிந்த நண்பர்களையும் நட்பு என்ற உண்மையில் இட்டு ஒன்றாக்கினால் நன்றாய் இருக்கும்
Still i wish to be the same friend , otta vaika viruppam . feeling guilty
Thursday, 29 August 2013
Subscribe to:
Posts (Atom)


sa.jpg)

