Wednesday, 12 June 2013
Tuesday, 28 May 2013
சிறகுகளின் நேரம் இது - Time of Wingz
சிறகுகளின் நேரம் இது,
பறக்கலாம் பால் நிலவின் கதிரொளியில்
குளிர் காற்றின் ஊடே வட்டமிடலாம் வா,
மேகக் கூட்டத்தின் மெத்தை விரிப்பில்
கை கோர்த்து கண் அயறலாம்.
உன்னையே எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்
தயக்கம் ஏன் என் கண்ணம்மா !!!
"Thiz is the time of wingz
Let uz fly under the milky white shines of moon,
Come let uz circle the sky through the cool breeze
And lie over the cloudz with our handz united!
What s dat bothering u still,
When i m here for U"
Wednesday, 24 April 2013
Noona.....
and
little bit hurting too,
When you ask me -
"What's wrong with You?"
Though you knew , why i'm doing all these!
"I'm just trying everyway out there,
to make you realize that,
I just want you to
speak with me,
smile with me,
and
be with me
like all old days.
But then, you noticing all these stupid stuffs of me,
That i do with all hopes and smiles
and deep enchanting love of soul,
and still you keep silence with a cold stare,
that tests my patience and protrudes my heart!
And every second passes on with the feel of
stinging bees all over me.
Still , there is no sign of You,
Though you know
Your smiles will
make me smile
and
relieves me from all the guilts
and
all things can turn around.
But U do all things other than speaking with me ,
and still asking for a gap .
I'm not a Musician.
Else i would have played
The best music ever
"than that of Debussy's" (~remember Debussy?)
With the feel i dwell with !
I'm not an Artist.
Else i would have drew
The best picture ever
"that even Picaso would have wondered"
With the feel i drown with !
I'm not a Play Writer.
else i would have written
The best play ever
"that Shakespeare never had"
With the feel i stumble with !
I'm not a Poet too .
Else i would have written
The best Poem ever
"that would surpass Shelley's "
With the feel i live with !
But,
I'm just Your Soul Moon Cat,
that expects U all time around.
that expects Ur fingers over its fur,
that expects Ur touch over its head,
that expects Ur smiles over its heart,
that expects Ur warmth over its Soul !
Hence,
Come back to me !
Even if U have all hurt and anger,
Show it on me ~ Please
Cos' I cant hold with Ur Silence - anymore.
That is driving me more
helpless, hopeless and even more Sentimental !
---Mission Accomplished.
Tuesday, 9 April 2013
Come back... My Shooting Star
So deep, that i got strangled beneath the bushes of dark shadows ,
Watching at the distant lights brightening and glistering far away from me,
Wishing to be a part of it, under the brightness,
To feel the warmth of the lights in me.
And then you came to me, into me as a Shooting star!
Brightened the things around me and in me ,
Made me feel the light in me , feel the warmth in me
And thus I became the light myself !
Striding around and across and everywhere with Pride.
So enchanting , it was ! ,
That I forgot – What a Shooting Star is ,
That , which keeps on moving .
And now You are gone, far away from me - Across the galaxy,
My lights , though got shimmered without You,
Still twinkling at its best and seeking
You (my) “The Shooting Star’s” re-approach into my atmosphere .
-----dedicated to my beloved Shooting star
(come back already my Star)
Wednesday, 16 January 2013
Nasa விஞ்ஞானி
தைத்திங்கள் நடு இரவில்
பால்வெளியில்
நிலவொளியில்
விண்மீன்களில் ஒருத்தியாய்
நீ பொதிந்திருக்க
மின்வெட்டில் மினுங்கும் மின்மினி பூச்சி போலே
மிளிரும் உன் பார்வையில் ஈர்க்கப்பட்டு
வானுயரே பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்கும் உன்னால் கவரப்பட்டு
உன்னை முழுதாய் தெரிந்திட
யார் என்று அறிந்திட
என்ன உன் (அணுக்) கலவை எனப் புரிந்திட
பல ஒளிவருடங்களுக்கப்பால் இருக்கும்
உன்னை நெருங்கிட
Atlanta விண்வெளி ஓடத்தில்
பறக்க எத்தணிக்கிறேன்
இவன்
Nasa விஞ்ஞானி
Wednesday, 30 May 2012
"கருவறைத் தூக்கம்"
"உலகின் பல இரவுகளை நான் பார்த்திராத பொழுதும்
என் பல இரவுகளை நான் கண் விழித்து பார்த்தே இருந்திருக்கிறேன் / கடந்திருக்கிறேன்.
உலகின் இரவுகளில் என் இரவும் ஒன்று தான் - இருப்பினும்
எனது இரவுகள் எனக்கானதாக இருந்ததே இல்லை ."
சிறு வயதில் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன் "நாம் எப்படி வளர்கிறோம் என்று ?"
அம்மா சொன்னாள்,
இரவில் இந்திரன் வருவான்", வந்து நம் கை
கால்களை இழுத்து விடுவான்" என்று.
வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த நான் ,
இரவில் இமை பிளந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன்,
வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த நான் ,
இரவில் இமை பிளந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன்,
இந்திரன் வருவதை நோக்கி.
"அப்படிச் சென்றன பல இரவுகள்"
இதுவரை இந்திரன் வரவும் இல்லை,
நான் பெரிதாக ஒன்றும் வளர்ந்ததாக தெரியவுமில்லை !
மற்றொரு சிறுவயதில் ,
அண்ணன்மார்கள் அக்காமார்கள் சொன்ன பேய்க்கதைகள்,
பகலில் திகிலையும் , இரவில் தூக்கமின்மையும் தந்தன.
மார்கழி மாத இரவுகளில் , நாய்கள் குளிரில் நடுங்கி ஊளை இடுகையில்,
அது பேயைப் பார்த்து ஊளையிடுவதாகச் சொல்லிப் பீதியை கிளப்புவான் அண்ணன்.
பயத்தில் நடுங்குவதைச் சமாளிக்க , குளிரில் நடுங்குவதாகச் சொல்லி
போர்வைக்குள் "இறுகக் கண் மூடி விழித்திருந்த இரவுகள்" பல.
தூக்கம் கண்ணைக் கட்டும் பொழுதும் தூங்கவிடாமல் " "படிக்கச் சொல்லி
அப்பாவிடம் அடிவாங்கி விழித்த இரவுகள் பல .
தூங்கிய பின்னும் , அப்பா T.V பார்க்கும் சத்தத்தில் விழித்து,
அப்பாவிற்கு தெரியாமல் , போர்வையின் ஓட்டை வழியே
T.V பார்க்க விழித்த இரவுகள் பல.

பள்ளியில் சக மாணவியை திட்டிய சந்தோஷத்தில் வீடு வந்தால் ,
அவள் நான் திட்டியதால் மனம் உடைந்து , தூக்கு மாட்டிக்கொள்வாளோ என்னும் போலி பயம்
மனதை கவ்வும் , கலங்கடிக்கும். தூக்கத்தை -
விரட்டும் , துரத்தும்,பிடிக்கும்,கடிக்கும்,நொடிக்கும்,விழுங்கும் !
அடுத்த நாள் அந்த மாணவி பள்ளிக்கு வந்த சந்தோஷத்தில்
அந்த இரவின் தூக்கமும் போகும் .
பின் பருவ மாற்றத்தில் ,
தூக்கம் போக்கும் கதைகளும் காரணங்களும் மாறியதே தவிர
தூக்கமில்லா இரவுகள், ."விடாது கருப்பு" என தொடர்ந்த
சரி தான் , "இரவும் கருப்பு தானே "!
சிறு வயதில் பேய்களால் ஓடிப்போன தூக்கம்,
இப்பருவத்தில் பெண்களால் ஓடிப்போனது.
சுமாராக இருக்கும் நம்மை (என்னை)
சூப்பர்- ஆக இருக்கும் ஒரு பெண்
தன் கண்ணைச் சிமிட்டிப் பார்த்தாள் - போனது அன்றைய தூக்கம்
இமைதாள் - போனது அடுத்த இரவின்
தூக்கம்
சிரித்தாள் - போனது அந்த வாரத்தின்
தூக்கம்
பேசினாள் - போனது அந்த மாதத்தின் தூக்கம்
பழகினாள் - போனது அந்த வருடத்தின் தூக்கம்
விலகினாள் - போனது வாழ்க்கையின் தூக்கம்
"மனம் வலித்தது , கண்கள் விழித்தது"
பேசினாள் - போனது அந்த மாதத்தின் தூக்கம்
பழகினாள் - போனது அந்த வருடத்தின் தூக்கம்
விலகினாள் - போனது வாழ்க்கையின் தூக்கம்
"மனம் வலித்தது , கண்கள் விழித்தது"
பின் ஒருவாறு , காலப்போக்கில் தேறியது மனம், போனது தூக்க
சுகம்.
வீட்டின் பொறுப்புகள் தோளில் விழ, மறுபடியும் போனது தூக்கம்.
வீட்டின் சுமையால், விரும்பிய வேலை செய்ய முடியாமல்,
வந்தது மன இறுக்கம்,போனது சுக தூக்கம்.
இப்பொழுது இதையெல்லாம் வெற்றியுடன் கடந்தாயிற்று.
வெற்றிக்கென்று ஒரு விலை கொடுக்க வேண்டுமல்லவா.
விலை . . . . . . . . . ஹ்ம்ம், வேறென்ன "தூக்கம் தான்"!
இப்பொழுது எனக்கு பெண் பார்கிறார்கள்.
இப்பொழுதும் எனக்கு தூக்கமில்லை.
காரணம் முன்னாள் காதலியை பிரிந்த சோகம்,
வரப்போகும் பெண்,

அவளை மாதிரி(அவளாகவே) இருக்க மாட்டாளா
என்ற ஏக்கம்.
ஒருவழியாக கல்யாணம் முடிந்தாயிற்று !
எல்லோர் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதில் ரொம்பவே சோர்வு !
இன்றிரவாவது தூங்க விடுவார்கள் என நினைத்தேன், அனால் அதுவும் நடக்கவில்லை.
ஆனால் கவலைப்பட வேண்டாம், நல்ல சேதி தான்.

இன்று எனக்கு முதலிரவு !
புது மனைவி, புது சொந்தங்கள் என,
புது மனைவி, புது சொந்தங்கள் என,
என்னை விட்டு பிரிந்தன பல இரவுகள்.
மோகத்திற்கு விலையாய் கொடுத்த இரவுகள் பல
அந்த மோகம் பரிசாய் கொடுத்த குழந்தையை வளர்க்க
தியாகமாய் விட்டெறிந்தேன் பல இரவுகளின் தூக்கத்தை.
பின் குழந்தையின்..... "என் குழந்தையின்" (அதில் தான் எத்தனை பெருமை)
வளர்ப்பிலும்,படிப்பிலும் விரயம் போனது என் இரவுகள்.
பெண் குழந்தை ஆயிற்றே என்ற கவலையும்,
இரவில் அலாரம்(alarm) வைக்காமல் எழுப்பிவிட்டு

என்னை வேடிக்கை பார்க்கும்.
எப்படியோ அவளும் வளந்தாயிற்று !
அவளுக்கு சீரும் சிறப்புமாய் கல்யாணம் செய்தாயிற்று !
அதற்காக விட்டுகொடுத்த தூக்கமில்லா இரவுகளைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை.
கல்யாணத்திற்கு பின் மகள் பிரிந்து சென்றதால்,
எப்படியோ அவளும் வளந்தாயிற்று !
அவளுக்கு சீரும் சிறப்புமாய் கல்யாணம் செய்தாயிற்று !
அதற்காக விட்டுகொடுத்த தூக்கமில்லா இரவுகளைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை.
கல்யாணத்திற்கு பின் மகள் பிரிந்து சென்றதால்,
தூக்கம் வரா இரவுகள் சில.
புகுந்த வீட்டில் மகள் எப்படி வாழ்வாள் என்ற கவலையில்
புகுந்த வீட்டில் மகள் எப்படி வாழ்வாள் என்ற கவலையில்
தூக்கம் போன இரவுகள் சில.
இப்பொழுது அவளுக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது.
பேரன் பிறந்திருக்கிறான் ! மட்டற்ற மகிழ்ச்சி !
இன்று தூங்கலாம் என் நினைத்திருந்தேன்.
சற்று முன் தான் மகள் அழைத்தாள்
பேரனை வளர்க்க எங்கள் உதவி கேட்டு.
இரண்டு வருட உறக்கம் பேரனுக்காக விட்டெறிந்தேன் !
இப்பொழுது பேரனும் வளர்ந்து விட்டான்.
எங்கள் உதவி தேவையில்லை.
நாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாயிற்று.
"இரவு மணி 7 :30 "
இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட்டேன்,
மொட்டை மாடியில் காலாற நடந்தேன்,
காது மடல்கள் குளிர்கிற வரையில், காற்றில் மிதந்தேன்.
சிறு வயதில்,

நான் எண்ணிய நட்சத்திரங்களின்
எண்ணிக்கையை சரி பார்த்தேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.
காரணம் - இன்றிரவு நான் தூங்க போகிறேன்.
கருப் பொழுதில், என் தாயின் கருவறையில்,
காற்றே இல்லாத கும்மிருட்டில், எந்தக் கவலையும் இன்றி,
சந்தோசமாக சுருண்டு படுத்திருந்த இரவுகள்,
நான் வெளிவந்த பின், எந்த a /c காற்றும்

எனக்கு கொடுக்க
வில்லை.
இன்றிரவு நான் அப்படி ஒரு தூக்கத்திற்கு ஆயத்தமாகிறேன் .
ஆம்! நான் தூங்கப் போகிறேன்!!
இனி நான் விழிப்பது நாளை அல்ல.
அடுத்த ஜென்மத்தில் தான்.
அதுவரை மற்றொரு தாயின் கருவறையில்,
அடுத்த ஜென்மத்தின் அத்துனை இரவுகளின்
"நிம்மதியான தூக்கத்தையும்"
ஒரே பொழுதாக, பத்து மாத தூக்கத்தில் ஆளப்போகிறேன் !!

good night ! sweet dreamz !!
~ shavin earthy
~ shavin earthy
Monday, 28 May 2012
"நிழல் இந்தியா"
கடை வீதியில் ஒரு பிச்சைக்காரி குழந்தைகளைக் கூட்டி வந்தாள்.
ஒன்று வயிற்றில் , மற்றொன்று இடுப்பில் , மற்றும் ஒன்று கைப்பிடியில்.
அவர்கள் அவள் குழந்தைகள் தானா என்பது சந்தேகமே
அவள் வயிற்றில் இருப்பது குழந்தை தானா என்பதும் சந்தேகமே !
அவள், கைபிடியில் இருந்த குழந்தையின் கையில் ஒரு தட்டை கொடுத்தாள்.
அது சாப்பிடும் தட்டு அல்ல . பிச்சை எடுக்கும் தட்டு !
அவள் வயிற்றில் இருப்பது குழந்தை தானா என்பதும் சந்தேகமே !
அவள், கைபிடியில் இருந்த குழந்தையின் கையில் ஒரு தட்டை கொடுத்தாள்.
அது சாப்பிடும் தட்டு அல்ல . பிச்சை எடுக்கும் தட்டு !
( "தட்டில் தான் எத்தனை பிரிவு, எத்தனை பயன்")
அவள் , குழந்தையை பிச்சையெடுக்க சொன்னாள்
அதுவும் (குழந்தை) ஏன் எடுக்க வேண்டும் , எப்படி எடுக்க வேண்டும் , எதற்கு எடுக்க வேண்டும், யாரிடம் எடுக்க வேண்டும்
என்பதறியாமல் திரு திருவென அகல விழித்தபடி ,
கையில் தட்டை ஏந்தியபடி மூத்த பிச்சைக்காரியை விட்டு விலகி வந்தது
அந்த பிச்சைக்காரியும் தன் பங்குக்கு பிச்சை எடுக்கும் "வேலையை" ஆரம்பித்தாள்.
தெருவின் இடது புறம் அது (குழந்தை) எடுக்க , வலது புறம் அவள் எடுத்தாள்.
பின் இருவரும் புறம் மாறி பணி தொடர்ந்தனர் .
வேலை நேரம் முடிந்ததும் குழந்தை அந்த பிச்சைக்காரியின் பக்கம் சென்றது .
தனக்கு கிடைத்த பிச்சைக்காசின் மதிப்பு கூட தெரியாமல் ,
அந்தத் தட்டை அவளிடம் நீட்டியது .
பிச்சைக்காரியின் முகம் முன்பை விட மூர்க்கமானது .
"இவ்வளவு தான் உன்னால் முடியுமா ,

இந்த "பிச்ச காச " வச்சு ரொட்டி கூட வாங்கி திண்ண முடியாது " எனக் கூவினாள்.
பின் தணிக்கைச் சொற்களால் வசை பாடினாள்.
குழந்தைக்கு பல வார்த்தைகள் புரிந்திருக்க வாய்ப்பில்லை .
அதனால் அது ஒன்றும் செய்யாமல் நிற்கவே
பிச்சைக்காரியின் பித்த குணம் தலைக்கேறியது .
தன் இடுப்பில் இருந்த மற்றொரு குழந்தையை கையில் எடுத்தாள்
தன் ஒரு கையினால் அந்த குழந்தையின் கைகளையும் உடலையும் இறுகப் பிடித்து ,
மற்றொரு கையால் அதன் கால்களை ஒன்று சேர்த்து , அந்த பச்சிளத்தை கம்பாக்கினாள்.
பின் அதைக்கொண்டு, பிச்சை எடுத்த குழந்தையை அடித்தாள்.
கையில் இருந்த குழந்தையும் , பிச்சை எடுத்த குழந்தையும் ,
இரண்டும் அழுதன !
பிச்சைக்காரி ,
தன் ஆத்திரம் தீர அடித்தாள் ,
தன் ஆத்திரம் தீர்ந்த பின்னும் அடித்தாள் .
அழுகைச் சத்தம் கூடுவதற்கு பதில் குறைந்தது .
ஆம் ! ஒரு குரல் அடங்கி இருந்தது .
பச்சிளம் குழந்தை அல்லவா!
அதை வைத்து அடிக்கும் போது
பிச்சைக்காரி , அதன் தலை அடியில் கை வைக்க மறந்திருந்தாள்.
பாவம் அவள் என்ன செய்வாள் , அவளுக்கும் இரண்டு கைகள் தானே .
குழந்தையை அடிக்க உதறும் போது , இரண்டு உதரலிலேயே,
பச்சிளத்தின் கழுத்து எலும்பு உடைந்திருக்கும் போலும் .
ஆனால் , அதன் பின்னும் அதை வைத்து அடித்தாள் .
கழுத்து உடைந்ததால் , குழந்தையின் தலை ,
அங்கும் இங்கும் தொங்கிய படியே , பட படவென ஆடியது .
சிறிது நேரத்தில் அடிப்பதை நிறுத்தினாள் பிச்சைக்காரி .
"கை வலித்திருக்கும் போல ?!"
தன் கையில் இருந்த , தலை தொங்கிய குழந்தையின் முகம் பார்த்தாள்,
பின் மருங்க விழித்தபடி , தன்னையும் தலை தொங்கிய குழந்தையையும்
யாரேனும் கண்டு கொண்டார்களோ என சற்றே சுற்றிப் பார்த்தாள் .
நல்ல வேளை! யாரும் கண்டிருக்கவில்லை என்பதறிந்தவுடன்
ஒரு கையில் இறந்த குழந்தையை தூக்கி கொண்டு ,
மற்றொரு கையால் பிச்சை எடுத்தக் குழந்தையை தர தரவென இழுத்துக்கொண்டு ,
அங்கிருந்து விரைந்தாள் .
சில தெருக்கள் தாண்டிச் சென்று
ஒரு தெரு முனையில் இருந்த குப்பைத் தொட்டியில்
யாரும் பாரா சமயம் , இறந்த குழந்தையைப் போடப் போனாள்.
போடும் முன் குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறைப் பார்த்தாள் !
( ஆஹா , இது தான் தாய் பாசமோ !!!? )
இவள் நல்ல பிச்சைக்காரி தான் .
ஏன் என்றால் , இறந்த குழந்தையை வைத்து
புதைக்க பணம் புரட்டுவதாகச் சொல்லி
இவள் பிச்சை எடுக்க வில்லை .
"ஒரு வேளை அந்த அளவிற்கு அறிவில்லையோ ?"
"ஓஹோ ! இதன் பெயர் தான் அறியாமையோ ?!"
பகட்டுக்காக , பகலாய் வேஷம் போடும் ,
இருள் கவிந்த , நிழல் இந்தியாவின் நகலே இது !

[பின் குறிப்பு : இதை மாற்றிட காமராஜர்கள் மட்டும் போதாது , காமராஜினிகளும் தேவை ]
ஜெய் ஹிந்த் !
Subscribe to:
Posts (Atom)